சிறீலங்காவை புரட்டியெடுத்த அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்

சிறீலங்காவை அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி காட்டிய அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஐசிசி டி20 ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். சிறீலங்கா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டியில் 145 ஓட்டங்கள் விளாசி அணிக்கு சாதனை வெற்றியைத் தேடித்தந்த மேக்ஸ்வெல், 2வது போட்டியிலும் 66 ஓட்டங்கள் அடித்து அவுஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் அவுஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள் … Continue reading சிறீலங்காவை புரட்டியெடுத்த அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்